trichy கோவை மாநாட்டுக்கு திருச்சியிலிருந்து 50 பேர் நமது நிருபர் மே 17, 2019 அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்க பொதுக்குழுக் கூட்டம் திருச்சியில் புதன் அன்று நடைபெற்றது.